புதன்

என்னவோ இன்னிக்கு வெள்ளிகிழமை மாதிரி இருக்கு. 3 நாள் தேர்வு எழுதிட்டு நாளைக்கி இல்ல்லன்றதாலையா?

தலை வலிக்கிது ரொம்ப. ஆபிஸ் ஏஸில குளுருது.

மனசும் சரியில்லை. என்னனு சொல்ல தெரியல. கஷ்டமா இருக்கு.

தூங்கனும்…

அழனும்…

சாகனும் முடிஞ்சா…

Leave a Reply

Your email address will not be published.